Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசி-ஷரிஷ் கல்யாண் படத்தின் மோஷன் போஸ்டர் வைரல்!

Webdunia
புதன், 12 ஜனவரி 2022 (13:12 IST)
சசி-ஷரிஷ் கல்யாண் படத்தின் மோஷன் போஸ்டர் வைரல்!
பிரபல இயக்குனர் சசி இயக்கத்தில் பிக்பாஸ் பிரபலம் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது 
இந்த படத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் நாயகி சித்தி இட்னானி நடித்து வருகிறார் என்பதும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு நூறு கோடி வானவில் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த மோஷன் போஸ்டர் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது. சித்துகுமார் இசையில் உருவாகிவரும் இந்த படத்தின் பாடல்கள் கம்போசிங் பணி முடிந்து விட்டதாகவும் சிங்கிள் பாடல் மிக விரைவில் வெளியாகும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹோம்லி லுக்கில் க்யூட்டான போஸ்களில் மிளிரும் யாஷிகா!

அழகுப் பதுமை… மழலை சிரிப்பு… ஆண்ட்ரியாவின் ‘வாவ்’ புகைப்படங்கள்!

பிரேமலு 2 கைவிடப்பட்டதா?... வேறு படத்தில் கவனம் செலுத்தும் இயக்குனர்!

சமையல் ஷோவுக்கு எதற்குக் கவர்ச்சி?...எனக்கு வேற வழி தெரியல –ஸ்ரீரெட்டி ஓபன் டாக்!

விக்ரம் ரசிகர்கள் என்னைத் திட்டுகிறார்கள்… விரைவில் அப்டேட் வரும்- தயாரிப்பாளர் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments