Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கன்னடத்தில் இவன் வேற மாதிரி - சரவணனே இயக்குகிறார்

Webdunia
செவ்வாய், 31 மார்ச் 2015 (12:45 IST)
சரவணன் இயக்கிய வலியவன் படம் பாக்ஸ் ஆபிஸில் பப்படமாக உடைந்து கொண்டிருக்கிறது. காட்சிக்கு காட்சி ரிச் கேர்ள்ஸ் கேட்டே படத்தின் பட்ஜெட்டை ஜெய்யின் மார்க்கெட்டைவிட பல மடங்கு அதிகமாக்கிவிட்டார் சரவணன் என தயாரிப்பாளர் தரப்பு குற்றஞ்சாட்டுகிறது. 
 
ஆனால், அதையெல்லாம் கேட்கிற இடத்தில் சரவணன் இல்லை. வலியவனின் போஸ்ட் புரொடக்ஷன் நேரத்திலேயே அசிஸ்டெண்டிடம் பொறுப்பை ஒப்படைத்து கன்னடத்தில் இவன் வேற மாதிரி படத்தை இயக்கப் போய்விட்டார்.
 
இவன் வேற மாதிரியின் கன்னட ரீமேக்கில் புனித் ராஜ்குமார் நடிக்கிறார். சரவணன்தான் இயக்கம். இந்த சுமார் படத்துக்கு பல கோடிகள் லம்பாக சரவணனுக்கு சம்பளம் தரப்பட்டிருக்கிறதாம்.
 
எல்லாம் நேரம்தான்.

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

Show comments