Webdunia - Bharat's app for daily news and videos

Install App

"அசிங்கப்பட்டு போய்டுவீங்க" - ஆட்டத்தை ஆரம்பித்த சித்தப்பு!

Webdunia
வியாழன், 11 ஜூலை 2019 (12:47 IST)
பிக்பாஸ் வீட்டின் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வீடியோ சற்றுமுன் பிஜாய் தொலைக்காட்சி வெளியிட்டிருந்தது. 
 

 
இதில் சரவணன் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களை கடுமையாக எச்சரிக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்தே சரவணன் என்னை விட்டுவிடுங்கள் நான் என் மகனை பார்க்கவேண்டும் என கமலிடம் கேட்டார். எனவே அடுத்த எவிக்ஷனில் சரவணன் வெளியேறிவிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது தரமான ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார். 
 
வீட்டிலிருக்கும் மற்ற போட்டியாளர்களிடம், "நான் எல்லாத்துலயும் பார்ட்டிசிப்பேட் பண்ணிக்கிட்டு உங்களுக்கு எல்லா சீன்களையும் சொல்லுறேன். ஆனால், எனக்கு ஒருத்தன் கூட சப்போர்ட் பண்ணி பேசவேயில்லையே நீங்க... எல்லாரும் சைலன்ட் ஆஹ் நான் உள்ள போகட்டும்னு உக்கார்ந்திட்டு இருக்கீங்க" என கோபத்துடன் கேட்கிறார். அதற்கு சாண்டி சமாதானம் செய்ய " அதெல்லாம் தப்புப்பா போங்கப்பா என திட்டி தனது ஆட்டத்திற்கு பிள்ளையார் சுழி போட்டுள்ளார் சித்தப்பு. 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இவரு பெரிய ஜமீன் பரம்பரை.. ஏழைகளை நக்கல் செய்த யூட்யூபர் இர்ஃபான்? அடித்து துவைக்கும் நெட்டிசன்கள்!

துருவ நட்சத்திரம் பற்றி முதல் முறையாகப் பேசிய விக்ரம்… ரிலீஸ் தேதி இதுதானா?

திருமணம் ஆன நபரை நான் டேட் செய்யமாட்டேன்… ஜிவி பிரகாஷ் விவகாரத்தில் அதிருபதியை வெளியிட்ட நடிகை!

குட் பேட் அக்லி முன்பதிவு தொடங்குவது எப்போது?.. அஜித் ரசிகர்களுக்கு குஷியான செய்தி!

மீண்டும் கலக்க வரும் சுந்தர் சி - வடிவேலு கூட்டணி.. ‘கேங்கர்ஸ்’ டிரைலர் ரிலீஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments