Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் சங்க கட்டத்திற்கு ரூ.2.5 கோடி சரவணா ஸ்டோர்ஸ் நிதியுதவி!!

Webdunia
ஞாயிறு, 7 ஜனவரி 2018 (15:12 IST)
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு சொந்தமான 18 கிரவுண்டு காலி இடத்தில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இதன் கட்டுமான பணிகள் தொடக்க விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் கலந்து கொண்டனர். 
 
கட்டிடம் கட்ட நிதி திரட்டுவதற்காக ஏற்கனவே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. இந்நிலையில், மலேசியாவில் நடிகர்-நடிகைகளின் நட்சத்திர கலை விழா நடத்தப்பட்டு நிதி திறட்டப்படுகிறது. 
 
கலையரங்கம், சிறிய தியேட்டர், உடற்பயிற்சி கூடம், நடனம், நடிப்பு பயிற்சி கூடங்கள், நடிகர் சங்க உறுப்பினர்களுக்கான அறைகள் போன்றவை இந்த கட்டத்தில் அமைய உள்ளன. இந்நிலையில், நடிகர் சங்க கட்டடம் கட்ட ரூ 2.5 கோடி நிதியுதவியை சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனம் வழங்கி உள்ளது.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினியின் ‘கூலி’ பேட்ஜ் நம்பர் 1421! இந்த நம்பருக்கு பின்னாடி இப்படி ஒரு கதையா? - சீக்ரெட்டை சொன்ன லோக்கி!

குணச்சித்திர நடிகர் மதன்பாப் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!

எனக்கும் சத்யராஜூக்கும் முரண்பாடு இருப்பது உண்மைதான்: ‘கூலி’ விழாவில் ரஜினிகாந்த்

ரொம்ப ஆட வெச்சிடாதீங்க.. ஸ்பேர் பார்ட்லாம் கழண்டுடும்! - சாண்டியிடம் சொன்ன ரஜினிகாந்த்!

வெற்றிமாறன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஐஜியிடம் புகார் அளித்த வழக்கறிஞர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments