Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தன் தந்தையின் புகைப்படத்தைப் பகிர்ந்த குழந்தை நட்சத்திரம்… அவரே ஹீரோ போலதான் இருக்கார்!

Webdunia
வெள்ளி, 4 செப்டம்பர் 2020 (14:36 IST)
தெய்வத்திருமகள் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான பேபி சாரா இப்போது வளர்ந்து பெரிய நடிகையாக ஆகும் அளவுக்கு வந்துள்ளார்.

தெய்வத்திருமகள் மற்றும் சைவம் ஆகிய படங்களில் நடித்து பிரபலமான சாரா அர்ஜுன் இப்போது மணிரத்னத்தின் கனவுப்படமான பொன்னியின் செல்வனில் நடித்து வருகிறார். சமூகவலைதளங்களில் ஆர்வமாக இருக்கும் சாரா தினசரி தனது புகைப்படங்களைப் பகிர்ந்து ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில் இப்போது முதல் முதலாக தனது தந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் கமெண்ட் செய்த பலரும் பார்க்க கதாநாயகன் போலவே சாராவின் தந்தை அர்ஜுன் இருப்பதாக சொல்லியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பொய் செய்தி.. எந்த விபத்தும் ஏற்படவில்லை.. நலமாக இருக்கிறேன்: யோகிபாபு

நடிகர் யோகிபாபு சென்ற கார் விபத்து.. திரையுலகினர் அதிர்ச்சி..!

மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

பூஜா ஹெக்டேவின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் போட்டோஸ்!

நடிகராக அறிமுகமாகும் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன்…!

அடுத்த கட்டுரையில்
Show comments