Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விக்ரம் படத்துக்கு 200 பேரை கூட்டிட்டு போனேன்! – நெகிழ்ந்து போன இசையமைப்பாளர்!

Vikram
Webdunia
செவ்வாய், 12 ஜூலை 2022 (12:33 IST)
கமல்ஹாசன் நடித்து வெளியான விக்ரம் படத்திற்கு 200 பேரை அழைத்து சென்றதாக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தெரிவித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், சூர்யா, பகத் பாசில், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்த படம் “விக்ரம்”. அனிருத் இசையமைத்து வெளியான இந்த படம் ஜூன் மாதம் வெளியான நிலையில் பெரும் ஹிட் அடித்தது. ஒரு மாத காலத்திற்குள் 500 கோடி ரூபாய் வசூலை தாண்டிய இந்த படம் சமீபத்தில் ஓடிடியிலும் வெளியானது.

இந்நிலையில் விக்ரம் குறித்து பேசியுள்ள இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ”விக்ரம் படத்திற்கு கனடாவில் இருந்தபோது 200 பேரை அழைத்து சென்று பார்த்தேன். சச்சின் 200 அடித்தபோது எப்படி சந்தோசமாக இருந்ததோ அதே அளவு விக்ரம் படம் வெற்றி பெற்றும் மிகப்பெரிய படமாக மாறியுள்ளது சந்தோஷத்தை அளிக்கிறது” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஒரு நாள் முன்னதாக அமெரிக்காவில் ரிலீஸ் ஆகும் அஜித்தின் ‘குட் பேட் அக்லி’!

ஹரிஷ் கல்யாணின் ‘டீசல்’ படத்தில் இணைந்த வெற்றிமாறன்…!

இந்தியன் 3 படத்தின் பணிகள் தொடக்கம்… எத்தனை நாள் ஷூட்டிங் தெரியுமா?

டிரைலர் அடிச்ச ஹிட்டு… பெரும் தொகைக்கு முன்னணி ஓடிடியால் வாங்கப்பட்ட கேங்கர்ஸ்!

ஹிட் இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் ஹிப்ஹாப் ஆதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments