Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் விதிவிலக்கு - முடிவு செய்த ஹீரோ சந்தானம்

Webdunia
புதன், 7 அக்டோபர் 2015 (09:30 IST)
இனிமே ஹீரோவாக மட்டுமே நடிப்பேன். நெருங்கிய நண்பர்களின் படங்களில் மட்டும் காமெடி வேடங்கள் செய்வேன் என்று சந்தானம் அறிவித்தேவிட்டார். 


 

 
அவரது நெருக்கமான நண்பர் உதயநிதியின் படத்தில்கூட அவர் நடிக்கவில்லை.
 
இந்நிலையில், தனது கொள்கையை தளர்த்தி, விஜய் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.
 
சத்ரியன் படத்தை தழுவி அட்லி இயக்கும் படத்தில் விஜய் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் நடிக்க சந்தானம் கால்ஷீட் தந்துள்ளார். தனது ஹீரோ கொள்கையை விஜய்க்காக தளர்த்தி, இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் நடிக்க உள்ளார்.
 
அட்லியின் முதல் படம், ராஜா ராணியிலும் சந்தானம் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

Show comments