ஹிட்டடித்த தெலுங்கு பட ரீமேக்கில் சந்தானம் !

Webdunia
வெள்ளி, 29 ஜனவரி 2021 (17:01 IST)
தெலுங்கில் குறைந்த பட்ஜெட்டில் வெளியாகி மிகச் சிறப்பான வெற்றி பெற்ற படத்தின் ரீமேக்கில் சந்தானம் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

தெலுங்கு சினிமாவில் குறைந்த பட்ஜெட்டில் நகைச்சுவை கலந்த த்ரில்லர் திரைப்படமாக கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஏஜண்ட் சாய் சீனிவாச ஆத்ரேயா. இந்த படத்தின் ரீமேக் இப்போது தமிழில் உருவாக உள்ளது. அதில் துப்பறியும் நிபுனராக சந்தானம் நடிக்க உள்ளார். இந்த படத்தை வஞ்சகர் உலகம் படத்தை இயக்கிய மனோஜ் இயக்க உள்ளாராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகர் தர்மேந்திரா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்.. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி..!

அனுராக் காஷ்யப் கதாநாயகனாக நடிக்கும் தமிழ்ப்படம் ‘Unkill 123’… மிரட்டலான போஸ்டர் ரிலீஸ்!

வெளிநாட்டு வியாபாரத்தில் விஜய்யின் ‘ஜனநாயகன்’ படைத்துள்ள சாதனை!

செலக்‌ஷன்ல மன்னன்பா! அருள்நிதி நடிப்பில் வெளியான ‘மை டியர் சிஸ்டர்’ பட புரோமோ

கருப்பு நிற உடையில் கலக்கல் போஸ் கொடுத்த மடோனா செபாஸ்டியன்!

அடுத்த கட்டுரையில்
Show comments