Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’ஏ1’ இயக்குனரின் அடுத்த படத்தில் சந்தானம்: ஃபர்ஸ்ட்லுக், டைட்டில் குறித்த தகவல்!

Webdunia
செவ்வாய், 1 டிசம்பர் 2020 (09:36 IST)
சந்தானம் நடிப்பில் ஜான்சன் இயக்கத்தில் கடந்த ஆண்டு ’ஏ1’ என்ற திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே. இதனை அடுத்து இயக்குனர் ஜான்சனின் இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் சந்தானம் நடிக்க உள்ளதாக கடந்த சில மாதங்களாக தகவல்கள் வெளிவந்தன
 
இந்த நிலையில் தற்போது இந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. சந்தானம் மற்றும் ஜான்சன் மீண்டும் இணையும் திரைப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் தகவல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என சந்தானம் தனது டுவிட்டரில் புகைப்படத்துடன் கூடிய ஒரு பதிவை வெளியிட்டுள்ளார் 
 
ஏற்கனவே சந்தானம் நடித்த டிக்கிலோனா என்ற திரைப்படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது என்பதும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்பதும் குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூர்யா படத்தில் நடிக்க மறுத்த கீர்த்தி சுரேஷ்.. காரணம் விஜய்யா?

’லால் சலாம்’ படக்குழு போலவே ஹார்ட் டிஸ்க்கை தொலைத்த ‘கண்ணப்பா’ படக்குழு.. அதிர்ச்சி தகவல்..!

யாஷிகா ஆனந்தின் கிளாமர் லுக் கிளிக்ஸ்!

வெண்ணிற சேலையில் அழகுப் பதுமையாய் ஜொலிக்கும் நிதி அகர்வால்!

‘சூர்யா 46’ படத்துக்கு ரிலீஸ் தேதி குறித்த படக்குழு!

அடுத்த கட்டுரையில்
Show comments