Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோட்டை விட்ட கேம்சேஞ்சர்… வசூல் மழைப் பொழியும் வெங்கடேஷ் படம்.. 200 கோடியா?

vinoth
புதன், 22 ஜனவரி 2025 (12:52 IST)
ஆர் ஆர் ஆர் படத்துக்குப் பிறகு ராம்சரண் நடிப்பில் உருவான கேம்சேஞ்சர் படத்தை ஷங்கர் இயக்க தில் ராஜூ தயாரித்து சங்கராந்தியை முன்னிட்டு ஜனவரி 10 ஆம் தேதி ரிலீஸ் செய்தனர். சங்கராந்தியை முன்னிட்டு பெரிய வசூலை அள்ளலாம் என முடிவு செய்து இந்த படத்தை இறக்கினர். ஆனால் படம் பப்படம் ஆனது.

முதல் நாள் பெரிய ஓப்பனிங் கிடைத்தாலும் அதன் பின்னர் எழுந்த நெகட்டிவ் விமர்சனங்களால் படம் மிகப்பெரிய பின்னடைவை சந்தித்தது . இதனால் தயாரிப்பு நிறுவனத்துக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்படும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இதே தயாரிப்பு நிறுவனம் தயாரித்து ஜனவரி 14 ஆம் தேதி ரிலீஸான ‘சங்கராந்திக்கு வஸ்துனம்’ என்ற வெங்கடேஷின் படம் 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து கலக்கியுள்ளது. அனில் ரவுபுடி இயக்கிய இந்த படம் மீடியம் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு சக்கைப் போடு போட்டு வருகிறது. வெங்கடேஷின் சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய ஹிட் படமாக இந்த படம் அமைந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிவகார்த்திகேயனிடம் மன்னிப்பு கேட்ட அமீர்கான்.. என்ன காரணம்?

5 பிரபலங்கள் இருந்தும் மண்ணை கவ்விய ‘தக்லைஃப் வசூல்.. அதிர்ச்சி தகவல்..!

மாடர்ன் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷான புகைப்படத் தொகுப்பை வெளியிட்ட லாஸ்லியா!

கிளாமர் லுக்கில் ஸ்ரேயாவின் அழகிய க்ளிக்ஸ்..!

சைலண்ட் ஹிட்டடித்த ‘லெவன்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments