Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமேசானில் வெளியாகிறதா ‘சாணிக்காகிதம்’

Webdunia
வியாழன், 19 ஆகஸ்ட் 2021 (19:57 IST)
செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்த ‘சாணிக்காகிதம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது தொடங்கி விட்டதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது
 
இந்த நிலையில் இந்த படத்தை நேரடியாக அமேசான் ஓடிடியில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் இதுகுறித்து ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தை தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது
 
தமிழகத்தில் திரையரங்குகள் எப்போது திறக்கும் என்பது உறுதி செய்ய முடியாத நிலையில் உள்ளது. அப்படியே திரையரங்குகள் திறந்தாலும் ஏகப்பட்ட படங்கள் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆகும் வாய்ப்பு உள்ளது. இதனால் சின்ன பட்ஜெட் படங்கள் ஒதுக்கப்படும் சூழல் உருவாகும் 
இந்த நிலையில் ‘சாணிக்காகிதம்’ திரைப்படத்தை அமேசானில் விற்பனை செய்ய அந்த படத்தின் தயாரிப்பாளர் முடிவு செய்துவிட்டதாகவும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வரதட்சணை வாங்கி திருமணம் செய்தேனா? ரம்யா பாண்டியன் விளக்க வீடியோ..!

நடிகையை ஏமாற்றியதாக வழக்கு: ‘காதல்’ பட நடிகர் சுகுமார் மீது வழக்குப்பதிவு..!

’தக்லைஃப்’ படத்தில் சிம்பு தான் ஹீரோ.. கமல் சிறப்பு தோற்றம் தான்.. பிரபலம் கூறிய தகவல்..!

மாடர்ன் உடையில் ஸ்டைலான போஸில் ஜொலிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

கிளாமர் உடையில் ஹோம்லி நாயகி பிரியங்கா மோகன்… கார்ஜியஸ் புகைப்படத் தொகுப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments