Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எப்படி பொறந்தா உங்களுக்கு என்ன...? கடுப்பான சாண்டி மனைவி!

Webdunia
வெள்ளி, 13 ஆகஸ்ட் 2021 (15:04 IST)
தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களுக்கு நடனம் கற்றுத்தரும் டான்ஸ் மாஸ்டர் சாண்டி. இவர் சொந்தமாக நடன பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். இதற்கிடையில் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இரண்டாம் இடத்தை பெற்றார். சாண்டி நடிகை காஜல் பசுபதி என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். திருமணத்திற்கு பின்னர் இருவருக்கும் இடையேயும் நிலவி வந்த கருத்து வேறுபாடு காரணமாக முறையாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.
 
அதையடுத்து சாண்டி சில்வியா என்ற பெண்ணை மீண்டும் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதிக்கு லாலா என்ற அழகிய பெண் குழந்தை இருக்கிறார். அதையடுத்து அண்மையில் தான் ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் ரசிகர்கள் பலரும் சாண்டி மனைவியிடம் நார்மல் டெலிவரியா ? சிசேரியனா என்று கேட்டு வந்ததற்கு பதிலளித்த அவர் ஏன் எல்லோரும் என்னுடைய பிரசவத்தை பற்றி இவ்ளோ கவலைபடுகிறார்கள் என்பது எனக்கு புரியவில்லை. குழந்தைக்கு எது நல்லது என்பது மருத்துவருக்கும் அம்மாவிற்கும் தெரியும் அல்லவா என்று பதில் அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

2024-25ல் மட்டும் ரூ.120 கோடி வரி செலுத்திய அமிதாப் பச்சன்.. ஆச்சரிய தகவல்..!

திரையரங்கம் சிதறட்டும். பொடிசுங்களா கதறட்டும்.. ‘குட் பேட் அக்லி’ சிங்கிள் பாடல்..!

தெலுங்கு மற்றும் இந்தியில் கூலி படத்துக்கு இப்படி ஒரு சிக்கலா?

அழகுப் பதுமையாக ஜொலிக்கும் ரித்து வர்மா… க்யூட் போட்டோஸ்!

கிளாமர் உடையில் யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments