Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோகன் வைத்யாவை வச்சு செய்த சாண்டி,தெறித்து ஓடிய பெண்கள்!

Webdunia
திங்கள், 22 ஜூலை 2019 (16:18 IST)
இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரோமோவில் சாண்டி மோகன் வைத்யாவை மோசமாக கிண்டலடித்துள்ளார். 


 
பிக்பாஸ் வீட்டில் தன்னுடைய பங்களிப்பு பெரிதாக கொடுக்காததாலும், எல்லா பெண்களையும் கட்டியணைத்து முத்தம் கொடுத்து வந்ததாலும் மக்கள் மத்தியில் மிகுந்த வெறுப்புக்குள்ளான மோகன் வைத்யா நேற்று பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். 
 
இந்நிலையில் தற்போது சாண்டி மோகன் வைத்யாவாக மாறி அனைவரையும் சிரிக்க வைத்துள்ளார். வயிற்றில் துணியை அடைத்து தொப்பை வைத்துக்கொண்டு , கண்ணாடி போட்டு அங்கிருக்கும் பெண்ககளை ஓடி ஓடி கட்டியணிக்கிறார். இதனால் ரேஷ்மா , லொஸ்லியா உள்ளிட்டோர் தெறித்து ஓடுகின்றனர். 
 
இந்த ப்ரோமோ வீடியோவை கண்ட நெட்டிசன்ஸ் மோகன் வைத்யா கெட்டப் போட்டவுடனேயே சாண்டிக்கும் கட்டிப்பிடிக்குற பழக்கம் வந்துவிட்டது என கிண்டலடித்து வருகின்றனர். 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் இவர்தான் கதாநாயகியா?.. வெளியான தகவல்!

சூர்யாவின் ரெட்ரோ படத்துடன் மோதும் சசிகுமாரின் ‘டூரிஸ்ட் பேமிலி’!

திரையரங்கில் ஜொலிக்காத ஜீவாவின் ‘அகத்தியா’… ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

மனோஜுக்கு அவரது மகள்களைக் கொண்டே இறுதி மரியாதை செய்ய வைத்த பாரதிராஜா!

விக்ரம்மின் வீர தீர சூரன் படத்தை வெளியிட இடைக்காலத் தடை.. பின்னனி என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments