விஜய் சேதுபதியுடன் இணைந்த சந்தீப் கிஷன்… பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

Webdunia
வெள்ளி, 27 ஆகஸ்ட் 2021 (15:35 IST)
இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதி மற்றும் சந்தீப் கிஷன் ஆகியோர் நடிக்க உள்ளனர்.

தெலுங்கு படங்களில் முன்னணிக் கதாநாயகனாக இருப்பவர் சந்தீப் கிஷன்.மேலும் இவர் தமிழிலும் யாருடா மகேஷ், மாயவன், மாநகரம் மற்றும் நெஞ்சில் துணிவிருந்தால் ஆகிய படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கும் அறிமுகமானவர். ஆனால் தமிழ் படங்களை விட தெலுங்கு படங்களில் நடிப்பதிலேயே அதிக கவனம் செலுத்தி வந்தார்.

இந்நிலையில் இப்போது சந்தீப் கிஷன் மீண்டும் தமிழில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை விஜய் சேதுபதியின் புரியாத புதிர் படத்தை இயக்கிய இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கோடி இயக்க உள்ளார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. மைக்கேல் என பெயர் வைக்கப்பட்டுள்ள அந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் இன்று வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எல்லை மீறிய ‘கோட்’ பட இயக்குனர்.. திவ்யபாரதி பகீர் குற்றச்சாட்டு..

லெஜெண்ட் சரவணாவை இயக்கும் ரத்னகுமார்! வைரலாகும் புகைப்படம்

பீகார் தேர்தல் தோல்விக்கு பிராயசித்தம்: மெளன விரதம் இருக்கும் பிரசாந்த் கிஷோர்!

அழகுப் பதுமை சம்யுக்தாவின் அழகிய புகைப்படத் தொகுப்பு!

அழகே அழகே… வாணி போஜனின் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments