Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சண்டக்கோழி 2 படத்தில் விஷால் ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்

Webdunia
வியாழன், 1 டிசம்பர் 2016 (12:21 IST)
2017 ஜனவரியில் சண்டக்கோழி 2 படத்தை தொடங்க லிங்குசாமி திட்டமிட்டுள்ளார். மோடி உருவாக்கிய பண நெருக்கடி காரணமாகத்தான் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

 
இந்தப் படத்தில் விஷால் நாயகனாக நடிக்க, சண்டக்கோழியில் அவரது அப்பாவாக நடித்த ராஜ்கிரண் அதே வேடத்தை இதிலும் தொடர்கிறார். நாயகியாக கீர்த்தி சுரேஷை ஒப்பந்தம் செய்துள்ளனர். சண்டக்கோழி 2 படத்துக்கு இமான் இசையமைப்பார் என்று லிங்குசாமி முதலில் அறிவித்திருந்தார். தற்போது மனதை மாற்றி தனது ஆஸ்தான யுவனையே இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்துள்ளார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சண்முகபாண்டியன் நடிப்பில் ‘ரமணா 2’.. ஏஆர் முருகதாஸ் சூப்பர் தகவல்..!

கணவனாக மதிக்கப்படவில்லை. பொன் முட்டையிடும் வாத்தாக பார்த்தார்கள்: ரவி மோகன் ஆதங்கம்..!

பாடகி கெனிஷா என்னுடைய அழகான துணை.. ரவி மோகன் அறிக்கை..!

கருநிற மாடர்ன் உடையில் க்யூட் போஸ் கொடுத்த ரகுல் ப்ரீத் சிங்!

ஜொலிக்கும் சேலையில் மிளிரும் ஹன்சிகா… கார்ஜியஸ் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments