Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாய் மேய்க்கும் பிக்பாஸ் சம்யுக்தா... இவங்க நிலைமை என்ன இப்படி ஆகிப்போச்சே!

Webdunia
செவ்வாய், 2 மார்ச் 2021 (16:35 IST)
மாடல் அழகியான சம்யுக்தா சண்முகநாதன் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்ளுக்கு நன்கு பரீட்சியம்னார். இவர் தொகுப்பாளினி பாவனாவின் நெருங்கிய தோழி. அவர் கொடுத்த சிபாரிசின் அடிப்படையில் தான் பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது. 
 
இந்த வாய்ப்பை மிக சரியாக பயன்படுத்திக்கொண்டு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். 36 வயதாகும் இவருக்கு கார்த்திக் என்கிற கணவர் இருக்கிறார். இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஆனால், அம்மணி யங் மம்மியாக அழகு மாறாமல் அப்படியே இருக்கிறார். 
 
பிக்பாஸுக்கு பின்னர் சம்யுக்தா விஜய் சேதுபதியின் துக்ளக் தர்பார் திரைப்படத்தில் இணைந்துள்ளார். இந்நிலையில் தற்போது இரண்டு ராஜபாளையம் நாய் பிடித்துக்கொண்டு வித்தியாசமான மாடர்ன் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். இதோ அந்த போட்டோ...
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Samyuktha Shanmughanathan (@samyuktha_shan)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

படப்பிடிப்பில் ஸ்டண்ட் கலைஞர் உயிரிழந்த வழக்கு… நீதிமன்றத்தில் ஆஜரான பா ரஞ்சித்!

பிரபாஸின் ராஜாசாப் படத்தில் முதியவராக சஞ்சய் தத்… படக்குழு வெளியிட்ட போஸ்டர்!

நண்பன் ரத்னகுமாருக்காக தயாரிப்பாளர் ஆகும் லோகேஷ் கனகராஜ்!

கூலி படத்தில் பிஸி… கிங்டம் படத்தின் பின்னணி இசையை ‘அவுட்சோர்ஸ்’ செய்யும் அனிருத்!

பீரியட் படமாக உருவாகிறதா தனுஷ் & விக்னேஷ் ராஜா இணையும் படம்?

அடுத்த கட்டுரையில்
Show comments