Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாவ்... அம்மாவுக்கு நடனம் கற்றுத்தரும் கோமாளி நடிகை - வீடியோ!

Webdunia
புதன், 16 டிசம்பர் 2020 (16:43 IST)
ஜெயம்ரவி நடிப்பில் வெளிவந்த கோமாளி படத்தின் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை சம்யுக்தா ஹெக்டே. மேலும் ஜிவி பிரகாஷ் நடித்திருந்த வாட்ச்மேன் படத்திலும் இவர் நடித்துள்ளார். இருந்தாலும் கோமாளி படத்தின் ஸ்கூல் பெண்ணாக நடித்திருந்த அந்த கதாபாத்திரம் தான் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தது.
 
தனது சமூகவலைத்தள பக்கங்களில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது தான் செய்த உடற்பயிற்சி வீடியோ , போட்டோ உள்ளிட்டவரை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடிப்பார். மேலும் கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்துவதிலும் அம்மணிக்கு கை வந்த கலை.
 
இந்நிலையில் சமீபநாட்களாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒர்க் அவுட் செய்யும் வீடியோ, டான்ஸ் வீடியோ, யோகா வீடியோ என தொடர்ந்து தனது திறமைகளை வெளிக்காட்டி வருகிறார். இந்நிலையில் தற்ப்போது அவரது அம்மாவிற்கு நடனம் கற்றுக்கொடுத்த கியூட்டான வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு பாசமழை பொழிந்துள்ளார். இந்த அழகிய நடன வீடியோவிற்கு ரசிகர்கள் லைக்ஸ் வாரி இறைத்துள்ளனர். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Samyuktha Hegde (@samyuktha_hegde)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இதுக்கு ‘குட் பேட் அக்லி’ ஆவது வந்துருக்கும்ல… லைகாவை திட்டும் அஜித் ரசிகர்கள்!

விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸாகாது… அதிகாரப்பூர்வமாக அறிவித்த லைகா!

விடாமுயற்சி, குட் பேட் அக்லி ரிலீஸ் தாமதமா? ஆதிக் ரவிச்சந்திரன் கொடுத்த அப்டேட்!

நிதி அகர்வாலின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சம்யுக்தா மேனனின் ஸ்டன்னிங் புகைப்பட தொகுப்பு!

அடுத்த கட்டுரையில்