Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சமுத்திரக்கனி இயக்கத்தில் பவண் கல்யான் நடிக்கும் புதிய படத்தின் பூஜை!

Webdunia
வியாழன், 23 பிப்ரவரி 2023 (11:18 IST)
இயக்குனர் சமுத்திரக்கனி இப்போது பிஸியான நடிகராகி விட்டார். ஆனாலும் இடையில் படங்களை இயக்கியும் வருகிறார். அந்த வகையில் ஜி 5 ஓடிடி தளத்துக்காக அவர் இயக்கிய படம்தான் விநோயத சித்தம். இந்த படம் அக்டோபர் 13 ஆம் தேதி வெளியாகி பரவலாக பாராட்டுகளைப் பெற்றது. இதையடுத்து இப்போது இந்த படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய உள்ளார் சமுத்திரக்கனி. தமிழில அவர் நடித்த வேடத்தில் பவன் கல்யாணும், தம்பி ராமையா நடித்த வேடத்தில் முன்னணி நடிகர் ஒருவரும் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அந்த படத்துக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இப்போது இந்த படத்தின் பூஜை நடைபெற்று அது சம்மந்தமான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. படத்தில் பவண் கல்யாணுடன் அவரின் நெருங்கிய உறவினரான சாய் தரம் தேஜ் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார். தெலுங்கில் பிஸியான நடிகராக வலம்வரும் சமுத்திரக்கனி முதல்முறையாக அங்கு ஒரு படத்தை இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இன்னொரு ‘காவாலா’ பாடலா? ரசிகர்களுக்கு விருந்தாகும் தமன்னாவின் கிளாமர் டான்ஸ்..!

பர்ப்பிள் கலர் ட்ரஸ்ஸில் கலக்கல் போஸ் கொடுத்த திவ்யபாரதி!

கார்ஜியஸ் லுக்கில் கலக்கலான உடையில் மிருனாள் தாக்கூர்… !

ஒழுங்கா இருந்திருந்தா ரசிகர் மன்றம் நடத்திருக்கலாம்… இப்படி பண்றீங்களேடா- ரசிகர்களைக் கண்டித்தசுரேஷ் சந்திரா!

’குட் பேட் அக்லி’ ரிசல்ட் பத்தி கவலையில்லை.. அடுத்த கார் போட்டிக்கு தயாராகும் அஜித்..!

அடுத்த கட்டுரையில்
Show comments