Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே நாளில் இரண்டு படங்கள் ரிலீஸ்! சமுத்திரக்கனி புதிய முயற்சி

Webdunia
வியாழன், 27 ஏப்ரல் 2017 (05:02 IST)
சமூக அக்கறையுள்ள படங்களை கொடுத்து வரும் சமுத்திரக்கனி 'அப்பா' படத்திற்கு பின்னர் தயாரித்து, இயக்கி நடித்து வந்த 'தொண்டன்' திரைப்படம் தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்த படம் வரும் மே 5ஆம் தேதி ரிலீஸ் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.



 


அதே நேரத்தில் சமுத்திரக்கனி, சங்கவி நடிப்பில்  தனராம் சரவணன் இயக்கிய 'கொளஞ்சி' திரைப்படமும் அதே மே 5ஆம் தேதி ரிலீஸ் செய்ய அந்த படத்தின் தயாரிப்பாளர் நவீன் திட்டமிட்டுள்ளாராம். எனவே மே 5ஆம் தேதி சமுத்திரக்கனியின் இரண்டு திரைப்படங்கள் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் 'சிவலிங்கா' மற்றும் 'மொட்டசிவா கெட்டசிவா' ஆகிய இரண்டு படங்களும் ஒரே நாளில் ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் ராகவா லாரன்ஸ் இரு படத்தின் தயாரிப்பாளர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வெவ்வேறு தேதிகளில் ரிலீஸ் செய்ய வைத்தார். அதேபோல் சமுத்திரக்கனியும் பேசுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சம்பளமே வாங்காமல் சிம்பு படத்தை இயக்குகிறாரா வெற்றிமாறன்? என்ன காரணம்?

’டூரிஸ்ட் பேமிலி’ இயக்குனரை வளைக்க முயற்சிக்கும் சிம்பு, தனுஷ், எஸ்கே.. பட்டியலில் இணைந்த தெலுங்கு நடிகர்..!

அஜித்தின் அடுத்த பட சம்பளம் இத்தனை கோடியா? விஜய்யை நெருங்கிவிட்டாரா?

சிம்பு - சந்தானம் மோதலால் படமே டிராப்பா? பார்க்கிங் இயக்குனரின் பரிதாப நிலை..!

பூனம் பாஜ்வாவின் அழகிய கேண்டிட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments