Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சமுத்திரகனி இயக்கத்தில் நடிக்கும் விக்ராந்த்

சமுத்திரகனி இயக்கத்தில் நடிக்கும் விக்ராந்த்
, சனி, 3 டிசம்பர் 2016 (12:47 IST)
பல படங்களில் நாயகனாக நடித்தும் பார்வையாளர்களின் மனதில் தங்காத விக்ராந்தின் பெயர், பாண்டிய நாடு படத்தில் செய்த நண்பன் வேடத்தால் பலரது மனங்களில் ஆழப்பதிந்தது. அவர் அடுத்து சமுத்திரகனி இயக்கும் படத்தில் நடிக்கிறார்.

 
அப்பா படத்தை இயக்கிய சமுத்திரகனி தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். அத்துடன் அடுத்தப் படத்தை இயக்கவும் தயாராகிவிட்டார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை அவர் இயக்குவதுடன் நடிக்கவும செய்கிறார்.
 
சமுத்திரகனிக்கு இணையான வேடத்தில் விக்ராந்தும் நடிக்கிறார். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட உள்ளனர்.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஏமாற்றத்தில் அஞ்சலி