Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனுஷின் நாயகி இன்னும் முடிவாகவில்லையாம் - இயக்குனர் தகவல்

Webdunia
திங்கள், 20 அக்டோபர் 2014 (15:07 IST)
தனுஷின் மார்க்கெட்டை தூக்கி நிறுத்திய வேலையில்லா பட்டதாரி டீம் மறுபடியும் இணைந்து ஒரு படத்தை உருவாக்குகிறது. இயக்குனர் வேல்ராஜ், இசை அனிருத், ஹீரோ தனுஷ் என்று அதே வேலையில்லா பட்டதாரி டீம்.
 
நாயகி மட்டும் அமலா பாலுக்குப் பதில் வேறொருவர்.
 
படத்தின் ஒன் லைனை ஓகே செய்து தற்போது ஸ்கிரிப்ட் எழுதும் பணி நடந்து வருகிறது. ஹீரோயினாக நடிக்க கயல் ஆனந்தியிடம் கேட்டிருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது. அதனை வேல்ராஜ் மறுத்தார். ஹீரோயின் யார் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை. ஆனந்தியிடம் பேசியிருப்பதாகச் சொல்வதில் உண்மையில்லை. அவரை இந்தப் படத்துக்காக அணுகவில்லை என்றார்.
 
அதேநேரம் வெற்றிமாறனின் ஒரு மணிநேர படமான விசாரணையில் நடிக்க ஆனந்தியிடம் கேட்டுள்ளனர். ஆனால் அவர்தான் நாயகியா என்பதை  இன்னும் முடிவு செய்யவில்லை என்றார் வெற்றிமாறன்.

கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் வருமா? நடிகர் ராமராஜன் பதில்!!

'கன்னி' திரைப்பட விமர்சனம்!

தேவையான நிதி ஒதுக்குவது இல்லை, கேட்ட திட்டங்களை செயல்படுத்துவது இல்லை- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் எச்சரிக்கை!

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும் 'VJS 51' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியீடு

பகலறியான் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!!

Show comments