Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கணவரின் பிறந்தநாளுக்கு சமந்தாவின் கவர்ச்சி பரிசு! - இதெல்லாம் ஒரு கிஃப்டா ?

Webdunia
சனி, 24 நவம்பர் 2018 (11:14 IST)
நடிகை சமந்தாவுக்கு அண்மை காலமாக நல்ல காலம் தான். அவரின் நடிப்பில் வந்த மகாநதி (தமிழில் நடிகையர் திலகம்) மெகா ஹிட்டாகி நல்ல வசூல் கொடுத்தது.
 
அதற்கு அடுத்து சோலோ ஹீரோயினாக நடித்த யூ டர்ன் படம் நல்ல வரவேற்பையும் விமர்சனங்களையும் பெற்றது. பிறகு அவர் விஜய் சேதுபதியுடன் யூடர்ன் படத்தில் நடித்திருந்தார்.
 
நேற்று சமந்தாவின் கணவர் நடிகர் நாகசைதன்யா தன் பிறந்த நாளை கோவாவில் கொண்டாடினார். அவருக்கு சமந்தா முத்தம் கொடுத்து தன் அன்பு பரிசை கொடுத்துள்ளார்.
 
மேலும் அவர் இந்த நிகழ்வை Blur புகைப்படமாக எடுத்து என் நண்பன், என் ஆசிரியர், என் ஆன்மா, எனக்கான ஒரு பிறப்பு என கூறியுள்ளார்.
 
இதேபோல் சென்ற ஆண்டு பிறந்த நாளின் போது சமந்தா நாக சைதன்யாவுக்கு பிஎம்டபிள்யு கார் ஒன்றை பரிசாக அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என்ன கீர்த்திம்மா இதெல்லாம்..? பாலிவுட்டுக்கு மட்டும் இவ்ளோ தாராளமா? - Unlimited க்ளாமரை கட்டவிழ்த்த கீர்த்தி சுரேஷ்!

தனுஷுடன் சிம்பு, சிவகார்த்திகேயன்! ஆனா நயன்தாராவுக்கு மட்டும் நோ! - வைரல் புகைப்படம்!

உழைக்கும் மக்களுக்கு இன, ஜாதி வெறி வேணாம்.. சிறப்பாக சொன்னது ‘பராரி’! - படக்குழுவை பாராட்டிய திருமாவளவன்!

ரஜினி, விஜய்யை தாண்டி புதிய சாதனை படைத்த சிவகார்த்திகேயன்!

2 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் பிரிவில் வழக்குப்பதிவு: ஏஆர் ரஹ்மான் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்