''சமந்தா யாரை மனதில் வைத்து இதை பகிர்ந்தார் ? ரசிகர்கள் ஆர்வம்

Webdunia
புதன், 11 அக்டோபர் 2023 (12:46 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை சமந்தா. இவர் விண்ணைத் தாண்டி வருவாயா, அஞ்சான், கத்தி, தெறி உள்ளிட்ட ஏராளமான படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான யசோதா என்ற படத்திற்கான டப்பிங் பணியின்போது, கையில் ஐவியில் டிரிப்ஸ் போட்டபடி, தான் மயோசிடிஸ் எனும் தசை அழற்சி எனும்  நோயினால் பாதிக்கப்பட்டிருப்பதாக அவர் கூறியிருந்தார்.

இந்த  நோய்க்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட சினிமாவில் நடித்து வருகிறார். அண்மையில் இவர் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடித்த குஷி படம் வெற்றி பெற்றது.

இந்த நிலையில், சமந்தா வலைதளத்தில் பதிவிட்ட ஒரு பதியில், கருணை குணத்தை வாழ்க்கைக்கு ஒரு வழிகாட்டுதலாகக் கொண்டவர்களுக்கு ஹேட்ஸ் ஆப் என்று கூறியிருந்தார்.  சமந்தா இப்பதிவை யாரை மனதில் வைத்து பகிர்ந்தார் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நீல நிற சேலையில் ஆளையிழுக்கும் அழகில் அசத்தும் மிருனாள் தாக்கூர்!

வெண்ணிற சேலையில் ஏஞ்சல் லுக்கில் போஸ் கொடுத்த வாணி போஜன்!

உலகளவில் முதல் நாளில் 22 கோடி ரூபாய்… டாப் கியரில் செல்லும் ‘ட்யூட்’!

‘குட் பேட் அக்லி’ எங்களுக்குப் பெரிய லாபமில்லை… தயாரிப்பாளர் ஓபன் டாக்!

ஜூனியர் NTR & பிரசாந்த் நீல் படத்தின் ரிலீஸ் தள்ளிவைப்பு?

அடுத்த கட்டுரையில்
Show comments