மாஸ் நடிகர் ரேஞ்சுக்கு மாஸ் காட்டும் சமந்தா - நயன்தாராவுக்கு ஆப்பு இனி நான் தான்!

Webdunia
செவ்வாய், 8 நவம்பர் 2022 (14:16 IST)
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான நடிகை சமந்தா பல்வேறு ஹிட் படங்களில் நடித்து மார்க்கெட் உச்சத்தை பிடித்துவிட்டார். இவர் பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். 
 
பின்னர் இருவரும் விவாகரத்து செய்து பிரிந்துவிட்டனர். இந்நிலையில் தற்போது Myositis என்னும் Autoimmune நோயால் பாதிக்காது சிகிச்சை எடுத்து வருகிறார். வருகிற 11ம் தேதி சமந்தா நடித்துள்ள யசோதா திரைப்படம் வெளியாகவுள்ளது. 
 
இதற்காக ஹைதராபாத்தில் நடிகை சமந்தாவிற்கு மிகப் பெரிய கட்டவுட் ஒன்றை ரசிகர்கள் வைத்து இருக்கிறார்கள். மாஸ் ஹீரோ ரேஞ்சுக்கு சமந்தாவை கொண்டாடி வருவதால் நிச்சயம் இப்படம் சூப்பர் ஹிட் அடிக்கும் என்கின்றனர் நெட்டிசன்ஸ். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எஜமான் காலடி மண்ணெடுத்து.. ரஜினியின் 75வது பிறந்த நாளில் ரீரிலீஸ் ஆகும் எஜமான்..!

திருமணம் செய்ய வேண்டாம் என பேத்திக்கு அறிவுரை கூறுவேன்: அமிதாப் மனைவி ஜெயா பச்சன்..!

உண்மை தெரிந்திருந்தால் மோகன் ஜி படத்தில் பாடியிருக்க மாட்டேன்: பாடகி சின்மயி

சமந்தா திருமணம் யோக விஞ்ஞானத்தின் அடிப்படையில் நடந்தது ஏன்? பரபரப்பு தகவல்..!

திருமண புகைப்படங்களை வெளியிட்ட சமந்தா.. குவியும் வாழ்த்துக்கள்

அடுத்த கட்டுரையில்
Show comments