Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தளபதியை பங்கு போட்ட நடிகைகள்!!

தளபதியை பங்கு போட்ட நடிகைகள்!!
, திங்கள், 22 மே 2017 (11:42 IST)
நடிகர் விஜய் அட்லி இயக்கத்தில் மூன்று வேட்ங்களில் தனது 61- வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு மூன்று நாயகிகள்.


 
 
தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தில் விஜய் தந்தை, இரண்டு மகன்கள் என மூன்று விதமான கேரக்டரில் நடிக்கிறார். இதில் தந்தையாக நடித்த விஜய்க்கு நித்யா மேனன ஜோடியாக நடித்தார். 
 
இரு மகன் வேடங்களில் ஒரு விஜய்க்கு காஜல் அகர்வால் ஜோடியாகவும், மற்றொரு விஜய்க்கு சமந்தா ஜோடியாகவும் நடிக்கிறார்.
 
தற்போது, விஜய் காஜல் இடையேயான காட்சிகள் ஐரோபாவில் படமாக்கப்பட்டு வருகின்றது. இந்த படபிடிப்பு இந்த மாதம் முடியும் நிலையில், ஜூன் மாதம் விஜய் சமந்தா காட்சிகள் படமாக்கப்பட உள்ளன என ஸுட்டிங் ஸெட்யுள் செய்யப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரன்வீர் சிங்குடன் டேட்டிங் செல்ல ஆசைப்படும் நடிகை