Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எல்லை மீறிச் சென்ற ரசிகர்… சமந்தா அளித்த நிதானமான பதில்!

Webdunia
புதன், 23 பிப்ரவரி 2022 (19:22 IST)
நடிகை சமந்தாவிடம் சமூகவலைதளத்தில் எல்லை மீறி ஆபாசமாக கேள்வி கேட்ட ரசிகருக்கு அவர் அளித்த பதில் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

நடிகை சமந்தா சமீபத்தில் தனது விவாகரத்து மற்றும் புஷ்பா படத்தில் கவர்ச்சி நடனம் ஆகியவற்றால் மிகவும் பரபரப்பான நடிகையாக பேசப்பட்டு வருகிறார். இந்நிலையில் சமந்தா மற்றும் நாக சைதன்யா ஆகிய இருவரின் ரசிகர்களும் மாறி மாறி மற்றவர்களை குற்றம் சொல்லிக் கொண்டு வந்தனர்.

ஆனால் சமந்தா இதை எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் கூலாக சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர் ஒருவர் ஆபாசமான கேள்விக்கு நிதானமாகவும் நெத்தியடியாகவும் பதிலளித்துள்ளார்.

சமந்தாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘நீங்கள் இனப்பெருக்கம் செய்துள்ளீர்களா ஏனென்றால் நான் உங்களோடு இனப்பெருக்கம் செய்ய விரும்புகிறேன்(Have u reproduced cuz I wanna reproduce u) எனக் கேட்டு தனது வக்கிரப் புத்தியை வெளிப்படுத்தியிருந்தார். அவருக்கு பதிலளித்த சமந்தா ‘முதலில் இனப்பெருக்கம் என்ற வார்த்தையை எங்கு பயன்படுத்த வேண்டும் என கூகுளில் தேடி தெரிந்துகொள்ளுங்கள்(How to use 'reproduce' in a sentence. Should have googled that first?) எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

முடிந்தது முத்தழகு தொடர்! கடைசி நாள் படப்பிடிப்பு விடியோவை பகிர்ந்த நடிகை!

'தளபதி 69’ படத்தில் இணைந்த இன்னொரு ஹீரோ.. சூப்பர் அறிவிப்பு..!

போக்சோ சட்டத்தில் கைதான ஜானி மாஸ்டருக்கு ஜாமீன்.. தேசிய விருது காரணமா?

’வேட்டையன்’ படத்துடன் ரிலீஸ் ஆகிறதா ‘விடாமுயற்சி’ டீசர்? ரஜினி, அஜித் ரசிகர்கள் குஷி..!

’தளபதி 69’ படத்தில் இணைந்த 3வது நாயகி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்