Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கவர்ச்சி படங்களால் சமந்தா அதிர்ச்சி

கவர்ச்சி படங்களால் சமந்தா அதிர்ச்சி

Webdunia
சனி, 16 ஜூலை 2016 (13:23 IST)
ஒருவர் நல்லநிலையை எட்டும் போது, ஒருகாலத்தில் அப்படி இருந்தவர்தானே என்று புரணி பேசும் மனநிலை பொதுவாகவே மனிதனுக்கு உண்டு.


 


இந்த மனநிலை வெவ்வேறு வடிவங்களில் வெளிவரும். சமந்தா விஷயத்தில் கவர்ச்சிப் படங்களாக இணையத்தில் உலவுகிறது.
 
சாதாரண நடுத்தர குடும்பத்திலிருந்து வந்த சமந்தா விரைவில் ஆந்திராவின் பாரம்பரியமிக்க அக்னியேனி குடும்பத்தின் மருமகளாகப் போகிறார். இந்த நேரத்தில் சமந்தாவை சந்திக்கு இழுக்கும் வகையில் சில விஷமிகள், அவரது பழைய படங்களில் உள்ள கவர்ச்சிக் காட்சிகளையும், படங்களையும் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
 
குறிப்பாக மாஸ்கோவின் காவிரி படத்தில் அவர் நடித்த நெருக்கமான காதல் காட்சிகளை இப்போது தூசிதட்டி வெளியிட்டுள்ளனர். சமந்தா நடித்த படம்தான் அது. எனினும் அதனை வெளியிடும் நேரமும், அதற்கு பின்னாலுள்ள குரூர எண்ணமும் ஒருபோதும் மன்னிக்க முடியாதவை.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்