Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜயுடன் ஓவர்… சிவகார்த்திகேயனுடன் ரொமான்ஸில் சமந்தா

Webdunia
வியாழன், 6 ஜூலை 2017 (16:56 IST)
சிவகார்த்திகேயனும், சமந்தாவும் நடிக்கும் காட்சிகள் இன்றுமுதல் படமாக்கப்பட்டு வருகின்றன.



 
அட்லீ இயக்கத்தில் ‘மெர்சல்’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வந்தார் சமந்தா. மதுரை மற்றும் சென்னையில் இதன் படப்பிடிப்பு நடந்து வந்தது. அந்தப் படத்தில் தன்னுடைய போர்ஷனை முடித்துக் கொடுத்துவிட்ட சமந்தா, சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்க தென்காசி சென்றுள்ளார். சிவா – சமந்தா இணைந்து நடிக்கும் காட்சிகள், இன்று முதல் படமாக்கப்பட்டு வருகின்றன.

இன்னும் தலைப்பு வைக்காத இந்தப் படத்தை, பொன்ராம் இயக்குகிறார். சமீப காலமாக சிட்டி கேர்ளாக நடித்துவந்த சமந்தா, இந்தப் படத்தில் கிராமத்துப் பெண்ணாக நடித்துள்ளார். 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, டி.இமான் இசையமைக்கிறார்.

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments