Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சமந்தாவின் பான் - இந்தியா திரைப்படத்தின் முக்கிய அப்டேட்!

Webdunia
வியாழன், 6 ஜனவரி 2022 (17:51 IST)
சமந்தா நடித்துவரும் பான் இந்தியா திரைப்படத்தின் முக்கிய அப்டேட்டை படக்குழுவினர் சற்றுமுன் வெளியிட்டுள்ளனர். 
 
தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் மற்றும் இந்தி ஆகிய 5 மொழிகளில் உருவாகி வரும் சமந்தாவின் புதிய திரைப்படம் யசோதா. 
 
இந்த படத்தில் சமந்தாவுடன் வரலட்சுமி முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தை கிருஷ்ண பிரசாத் என்பவர் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் நடந்த நிலையில் இன்று முதல் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்குவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர் 
 
மணிசர்மா இசையில் உருவாகி வரும் இந்த படம் இந்திய அளவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் என்பதும் இந்த படம் சமந்தாவுக்கு ஒரு திருப்புமுனையை கொடுக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments