Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’அந்த கிருஷ்ண பரமாத்மாவையே பெத்தவ ‘யசோதா’: டிரைலர் ரிலீஸ்

Webdunia
வியாழன், 27 அக்டோபர் 2022 (18:03 IST)
’அந்த கிருஷ்ண பரமாத்மாவையே பெத்தவ ‘யசோதா’: டிரைலர் ரிலீஸ்
நடிகை சமந்தா முக்கிய வேடத்தில் நடித்த யசோதா திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்த நிலையில் இந்த படம் நவம்பர் 11ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 
 
இந்த படத்தின் புரமோஷன் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் சற்று முன் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி வைரலாகி உள்ளது.
 
இந்த டிரைலரில் சமந்தாவின் அதிரடி ஆக்சன் காட்சிகள் உள்ளன என்பதும் கர்ப்பிணியாக இருக்கும் அவர் தனது குழந்தைக்கு ஏற்படும் ஆபத்தை தடுக்கும் முயற்சிகளின் காட்சிகள் அபாரமாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த படத்ஹ்டில் வரலட்சுமி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பதும் கிட்டத்தட்ட வில்லன் கேரக்டரில் நடித்துள்ளார் என்பது போல் தெரிகிறது. இந்த டிரைலரில் உள்ள ஒவ்வொரு காட்சியும் அதிரடியாக இருப்பதால் இந்த படத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

பிரேம்ஜி திருமணத்தை அடுத்து ‘எதிர்நீச்சல்’ இயக்குனர் மகள் திருமணம்: குவிந்த பிரபலங்கள்..!

பிதா திரைப்பட அறிவிப்பு விழா

உலகெங்கும் வசூல் வேட்டையில் மோகன் நடிப்பில் விஜய் ஸ்ரீ ஜி இயக்கியுள்ள 'ஹரா' திரைப்படம்

நடிகர் விஜய்சேதுபதியின் ‘மகாராஜா’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

திரைப்படப்படைப்பாளிகளுக்காக-Big Shorts - Season 3' போட்டி!

அடுத்த கட்டுரையில்
Show comments