Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சமந்தா படத்தில் குத்தாட்டம் போடும் தமன்னா

சமந்தா படத்தில் குத்தாட்டம் போடும் தமன்னா

Webdunia
சனி, 23 ஜூலை 2016 (12:22 IST)
சமந்தா ஹீரோயினாக நடிக்கும் படத்தில் தமன்னா ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போடவிருக்கிறார்.


 
 
சமந்தா நடித்துவரும் தெலுங்குப் படம், ஜனதா கேரேஜ். இந்தப் படத்தில் ஜுனியர் என்டிஆர் இருவேடங்களில் நடிக்க, மோகன்லால் முக்கிய வேடமேற்றுள்ளார். சமந்தா, நித்யா மேனன் என்று இரு நாயகிகள். 
 
ஆந்திரா ரசிகர்களுக்கு இரண்டு ஹீரோயின்கள் இருந்தாலும் பத்தாது. ஒன்றிரண்டு முன்னணி நடிகைகளும் குத்தாட்டம் போட வேண்டும். அதன்படி இந்தப் படத்தில் ஒரு பாடலுக்கு ஆட தமன்னாவை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
 
கொரட்டல சிவா படத்தை இயக்கி வருகிறார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

இந்திராகாந்தியாக கங்கனா நடித்த ‘எமர்ஜென்ஸி’ படத்தின் ரிலீஸில் நடந்த அதிரடி மாற்றம்!

சிம்புவை நடிக்கவே கூடாது என நான் சொல்லவில்லை…. ரெட் கார்ட் குறித்து ஐசரி கணேஷ் அளித்த பதில்!

ஒருவழியாக தொடங்குகிறதா சிம்பு – தேசிங் பெரியசாமி படம்?

75 கோடி ரூபாய் வசூலை எட்டிய அரண்மனை 4 திரைப்படம்!

தெலுங்கு சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகும் ப்ரதீப் ரங்கநாதன்!

அடுத்த கட்டுரையில்
Show comments