Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சமந்தாவின் ‘ஷாகுந்தலம்’ டிரைலர் ரிலீஸ்

Webdunia
திங்கள், 9 ஜனவரி 2023 (13:55 IST)
சமந்தா நடித்த ‘ஷாகுந்தலம்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது விறுவிறுப்பாக கிராபிக்ஸ் பணிகள் உள்பட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.
 
சமீபத்தில் இந்த படம் பிப்ரவரி 17ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே. தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
 
இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி அதில் உள்ள கிராபிக்ஸ் காட்சிகள் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்துள்ளது. டிரைலரி பார்த்தவுடன் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளதால் நிச்சயம் இந்த படம் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குணசேகர் இயக்கத்தில் மணிசர்மா இசையில் இந்த படம் உருவாகியுள்ளது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ ஷூட்டிங் ஓவர்… இந்தியா திரும்பியப் படக்குழு!

சிம்பு 49 படத்தில் நடக்கும் அதிரடி மாற்றம்… மணிரத்னம் இயக்குகிறாரா?

என் சினிமா வாழ்க்கையில் முக்கியமானப் படமாக ‘கராத்தே பாபு’ இருக்கும்- ரவி மோகன் நம்பிக்கை!

இராமாயணம் படத்தில் இணைந்த ‘மேட் மேக்ஸ்’ ஸ்டண்ட் கலைஞர்!

‘மகாராஜா’ இயக்குனர் நித்திலனை அழைத்துப் பாராட்டிய ஆஸ்கர் வென்ற திரைக்கதை எழுத்தாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments