Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விரைவில் திருமணம் என்பதால் தேடலில் இருக்கும் சமந்தா!!

Webdunia
செவ்வாய், 23 மே 2017 (13:35 IST)
நடிகை சமந்தாவிற்கும், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவிற்கும் விரைவில் திருமணம் ஆகவுள்ளதால் நல்ல கதாபாத்திரங்களில் நடிக்க விருப்பப்படுகிறார்.

 
சமந்தா தற்போது விஜய்யின் 61 வது படம், இரும்புத்திரை, சாவித்ரி மற்றும் இரண்டு தெலுங்கு படங்கள் என்று பிசியாக இருக்கிறார். சிவகார்த்திகேயனுடன் நடிக்க இருக்கும் படத்துக்காக சிலம்பம் கற்று வருகிறார். 
 
தற்போது அழுத்தமான வேடங்களில் நடிப்பதை மட்டுமே சமந்தா விரும்புகிறார். அது போன்ற படங்களைத் தான் தேடுகிறார். நல்ல கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக எவ்வளவு ரிஸ்க் எடுக்கவும் தயாராக இருக்கிறார் என தெரிகிறது.
 
இது குறித்து பேசிய சமந்தா, இதற்கு முன்பு சில படங்களில் கஷ்டப்பட்டு நடித்தேன். அதற்கு நல்ல விமர்சனங்களும், எதிர்மறையான விமர்சனங்களும் வந்திருக்கிறது. ஆனால் நான் என் வேலையை சரியாக செய்ததாகவே கருதுகிறேன். இப்போது பணம் என்பதை கடந்து, ஒரு நடிகையாக என்னை திருப்தி படுத்தக்கூடிய கதாபாத்திரங்களை தேடுகிறேன் என கூறியிருக்கிறார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

டாப் குக்கு டூப் குக்கு சீசன் 2.. ஷிவாங்கி தான் தொகுப்பாளினி.. குக்குகள் யார் யார்?

சண்முக பாண்டியன் தவிர யாரும் வரவில்லை.. மதன்பாப் மறைவுக்கு செல்லாத பிரபலங்கள்..!

ரஜினியின் ‘கூலி’ பேட்ஜ் நம்பர் 1421! இந்த நம்பருக்கு பின்னாடி இப்படி ஒரு கதையா? - சீக்ரெட்டை சொன்ன லோக்கி!

குணச்சித்திர நடிகர் மதன்பாப் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!

எனக்கும் சத்யராஜூக்கும் முரண்பாடு இருப்பது உண்மைதான்: ‘கூலி’ விழாவில் ரஜினிகாந்த்

அடுத்த கட்டுரையில்
Show comments