Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இயக்குனர்களிடம் கதை கேட்கும் சமந்தா… தமிழில் விரைவில் ரி எண்ட்ரி !

vinoth
புதன், 27 மார்ச் 2024 (15:04 IST)
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்பொழுது பேமிலி மேன் இயக்குனர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப் தொடரில் நடித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக அவர் மையோசிட்டிஸ் எனும் உடல்நலப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளதால்  அவர் அதிகமாக படங்களில் நடிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் சமந்தா டேக் 20 என்ற புதிய பாட்காஸ்ட் சேனல் ஒன்றை ஆரம்பித்துள்ளார். இதில் தான் சந்தித்த உடல் நலப் பிரச்சனைகள் பற்றியும் உடல்நலத்தை பேணுவதைப் பற்றியும் பேசப்போகிறாராம். இதன் முதல் வீடியோ பிப்ரவரி 19 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவித்துள்ளார்.

தற்போது இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடிக்க தொடங்கியுள்ள அவர் தமிழிலும் விரைவில் ரி எண்ட்ரி கொடுக்க உள்ளாராம். அதற்காக முன்னணி இயக்குனர்கள் சிலரிடம் அவர் கதை கேட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

விடாமுயற்சிய விடுங்க.. இத பாருங்க! Good bad Ugly ஃபர்ஸ்ட் லுக்! – தல பொங்கலுக்கு ரெடியா?

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அடுத்த கட்டுரையில்
Show comments