Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விளம்பரங்களில் கோடி கோடியா சம்பாதிக்கும் சமந்தா!

Webdunia
வெள்ளி, 7 ஜனவரி 2022 (09:39 IST)
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வரும் நடிகை சமந்தா, கடந்த ஆண்டு அக்டோபர் 6ம் தேதி தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துக்கொண்டார். இவர்கள் இருவரும் விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்கான ஏ மாய சேஸாவே ஷூட்டிங் முதலே காதலித்து வந்தனர்.
 
பின்னர் 2017ல் பிரமாண்டமாக திருமணம் செய்துக்கொண்ட இவர்கள் 4 வருடத்திலே விவாகரத்து செய்து  பிரிந்துவிட்டனர். அதன் பிறகு கேரியரில் அதிக கவனத்தை செலுத்தி வரும் சமந்தா நிறைய படங்களை கைவசம் வைத்திருக்கிறார். 

அண்மையில் வெளியான அல்லு அர்ஜுனின் புஷ்பா திரைப்படம் அவர் ஆடிய ஐட்டம் பாடலால் தான் சூப்பர் ஹிட் அடித்தது. இந்நிலையில் லட்சம் மற்றும் ஆயிரக்கணக்கில் உள்ள பேக் விளம்பரமொன்றில் நடித்த போட்டோ ஷூட் புகைப்படங்களை  இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். சமந்தா காட்டில் ஒரே மழை தான்... நடிக்கிறதை விட விளம்பரங்களில் நடித்து அதிக பணம் சம்பாதிக்கிறார் சம்மு... 

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments