Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சமந்தா இரண்டாம் திருமணத்திற்கு சம்மதம் - ஸ்வாமி ஜி அட்வைஸ்!

Webdunia
வெள்ளி, 17 மார்ச் 2023 (11:50 IST)
நடிகை சமந்தா தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். இவர் விவாகரத்துக்கு பின்னர் பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். 
 
இதனிடையே மயோசிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை எடுத்து குணமாகி வருகிறார். 
 
இவர் தற்போது சகுந்தலம் என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ளார். இப்படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ளது. 
 
இந்நிலையில் சமந்தா இரண்டாம் திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
அதுவும் அவரது பேவரைட்  சாமியார் சத்குரு ஜக்கி வாதேவ்வின் அட்வைஸ்படி தான் இரண்டாம் திருமணம் பற்றி முடிவெடுத்துள்ளாராம். 
 

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments