Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொகுப்பாளினியாக மாறிய சமந்தா - கவனத்தை ஈர்க்கும் வீடியோ

Webdunia
வியாழன், 12 நவம்பர் 2020 (10:51 IST)
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வரும் நடிகை சமந்தா, கடந்த ஆண்டு அக்டோபர் 6-ம் தேதி தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்கான ஏ மாய சேஸாவே ஷூட்டிங் முதலே காதலித்து வந்தனர்.

இந்நிலையில் கொரோனா ஊரடங்கு உத்தரவினால் 24 மணிநேரமும் வீட்டில் தங்கியிருக்கும் பிரபலங்கள் தங்களுக்கு போர் அடிக்காமல் இருக்க அவரவர் புத்தகங்கள் படிப்பது, சமைப்பது, கார்டனில் வேலை செய்வது, நடனமாடுவது, விழிப்புணர்வு வீடியோ வெளியிடுவது என தங்களை பிஸியாக வைத்துள்ளனர்.

இந்நிலையில் தற்ப்போது AHa ott original தளத்தில் சமந்தா "சாம் ஜாம் சமந்தா" என்ற டாக் ஷோவை தொகுத்து வழங்குகிறார். இதில் திரை நட்சத்திரங்கள் பலர் பங்கேற்று சிறப்பிக்க உள்ளனர். அந்தவகையில் முதல் எபிசோடில் நடிகர் விஜய் தேவரகொண்டா பங்கேற்ற நிகழ்ச்சியின் ப்ரோமோ வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் பேராதரவை பெற்று வருகிறது. இதே போல் அண்மையில் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரூ.7 கோடி பட்ஜெட்.. ரூ.75 கோடி வசூல்.. டூரிஸ்ட் பேமிலி கற்று கொடுத்த பாடம்..!

35 வருடத்திற்கு முன் விஜய்க்கு அக்கா.. ‘ஜனநாயகன்’ படத்தில் அம்மா.. சூப்பர் தகவல்..!

மரூன் கலர் உடையில் க்யூட்டான போஸ் கொடுத்த ரகுல் ப்ரீத் சிங்!

வெட்கத்தில் சிவக்கும் கண்கள்… ஹன்சிகாவின் க்யூட் ஆல்பம்!

நா முத்துகுமார் குடும்பத்துக்கு உதவ இசைக் கச்சேரி… இயக்குனர்கள் எடுக்கும் முன்னெடுப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments