பாலிவுட் செல்லும் அஜித் கதை… சல்மான் கான் நடிப்பில் பிரபுதேவா இயக்கும் புதிய படம்!

Webdunia
சனி, 4 செப்டம்பர் 2021 (10:15 IST)
சல்மான் கானின் சமீபத்தைய படமான ராதே மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்தது.

நடிகர் சல்மான் கானின் மார்க்கெட் இப்போது உச்சத்தில் இருக்கிறது. அவர் படங்கள் வசூலை வாரிக் குவிக்கின்றன. ஆனால் கடைசியாக அவர் நடித்த ராதே திரைப்படம் அட்டர் ப்ளாப் ஆனது. இதனால் உடனடியாக ஹிட் கொடுத்து மார்க்கெட்டை தக்கவைத்துக் கொள்ளவேண்டிய தேவையில் உள்ளார்.

இந்நிலையில் இப்போது அவர் பிரபுதேவா இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க உள்ளாராம். அந்த படம் தமிழில் அஜித் நடிப்பில் உருவான வீரம் படத்தின் ரீமேக் என சொல்லப்படுகிறது. வீரம் படம் ஏற்கனவே தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கில்லி ஸ்டைலில் ஒரு படம்…தனது அடுத்த கதை குறித்துப் பேசிய டியூட் இயக்குனர்!

ஜூனியர் NTR & பிரசாந்த் நீல் படத்தின் டைட்டில் என்ன?... தயாரிப்பாளர் அளித்த பதில்!

நான் கிரிக்கெட்டின் தீவிர ரசிகன்… அத ஏன் செய்யல… இயக்குனர் செல்வராகவன் கேள்வி!

சாகறதுக்கு முதல் நாள் என் கூடதான் டான்ஸ் ஆடுனாங்க… சில்க் ஸ்மிதா பற்றி பகிர்ந்த பிரபல நடிகர்!

சிம்புவின் 'அரசன்' படத்தில் விஜய் சேதுபதி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments