Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தனி ஒருவன் ரீமேக்கில் நடிக்க விரும்பும் சல்மான் கான்

தனி ஒருவன் ரீமேக்கில் நடிக்க விரும்பும் சல்மான் கான்
, புதன், 2 செப்டம்பர் 2015 (20:07 IST)
சல்மான் கானி மார்க்கெட் தொய்வடையும் போதெல்லாம் அவரை தூக்கிவிட்டது ரீமேக் படங்கள்தான். வான்டட், பாடிகாட், கிக் என்று சமீபத்தில் அவர் நடித்த அனைத்து ரீமேக் படங்களும் ஹிட். ஜெய்ஹோ மட்டும் திருஷ்டி பரிகாரம்.
 

 
மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்திருக்கும் தனி ஒருவன் படத்தின் வெற்றி இந்தியா முழுவதும் எதிரொலித்திருக்கிறது. அதன் ரீமேக்கில் நடிக்க முட்டி மோதுகிறார்கள்.
 
தனி ஒருவன் குறித்து கேள்விப்பட்ட சல்மான், அப்படத்தைப் பார்க்கவும், பிடித்திருந்தால் அதன் ரீமேக்கில் நடிக்கவும் ஆர்வம் காட்டுவதாக மும்பையிலிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

Share this Story:

Follow Webdunia tamil