Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சல்மான் கானுடன் நடிக்கும் பிரபாஸ்?

Webdunia
புதன், 14 ஜூன் 2017 (16:03 IST)
சல்மான் கானும், பிரபாஸும் ஒரே படத்தில் இணைந்து நடிப்பதாக கூறப்படுகிறது.


 

 
‘பாகுபலி’யின் வெற்றி, உலக சினிமா அரங்கில் பிரபாஸைக் கொண்டு சேர்த்திருக்கிறது. குறிப்பாக, பாலிவுட்டில் அவரை வைத்துப் படம் இயக்க பலரும் ஆசைப்படுகின்றனர். இயக்குநரும், தயாரிப்பாளருமான ரோகித் ஷெட்டியின் படத்தில், பிரபாஸ் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
 
இந்தப் படத்தில், சல்மான் கானும் நடிக்கிறாராம். தற்போது, தன்னுடைய ‘ட்யூப்லைட்’ படத்துக்காக தீவிர புரமோஷனில் ஈடுபட்டு வருகிறார் சல்மான். ‘பாகுபலி’யின் பிரமாண்ட வெற்றியால், பாலிவுட்டின் கான் நடிகர்கள் பொறாமையில் இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில், பிரபாஸுடன் சேர்ந்து சல்மான் கான் நடிப்பாரா என்பது கேள்விக்குறி தான் என்கிறார்கள்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாடர்ன் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷான புகைப்படத் தொகுப்பை வெளியிட்ட லாஸ்லியா!

கிளாமர் லுக்கில் ஸ்ரேயாவின் அழகிய க்ளிக்ஸ்..!

சைலண்ட் ஹிட்டடித்த ‘லெவன்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு!

குபேரா படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்த நாகார்ஜுனா!

அனுஷ்காவின் போஸ்டரால் 40 விபத்துகள் நடந்தன… இயக்குனர் கிரிஷ் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments