பிரபாஸ் பிறந்தநாளில் சலார் டிரைலர் ரிலீஸ்… ரசிகர்களுக்கு குஷி செய்தி!

Webdunia
வியாழன், 12 அக்டோபர் 2023 (07:06 IST)
பிரபாஸ் நடிக்கும் சலார் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. அதற்கு முக்கியக் காரணம் இந்த படத்தை இயக்குவது கே ஜி எஃப் இயக்குனர் பிரசாந்த் நீல் என்பதுதான்.  இந்த படத்தை கேஜிஎஃப் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தர் தயாரிக்கிறார்.

இந்த படம் செப்டம்பர் 28 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் வி எஃப் எக்ஸ் மற்றும் கிராபிக்ஸ் பணிகள் முடியாத காரணத்தால் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது. இதையடுத்து இப்போது டிசம்பர் 22 ஆம் தேதி கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு ரிலீஸ் ஆகவுள்ளது.

ஏற்கனவே இந்த படத்தின் டீசர் ரிலீஸாகி நல்ல கவனம் பெற்ற நிலையில் இப்போது இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் பற்றிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி பிரபாஸின் பிறந்தநாளான செப்டம்பர் 23 ஆம் தேதி சலார் படத்தின் டிரைலர் ரிலீஸ் ஆகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

செலக்‌ஷன்ல மன்னன்பா! அருள்நிதி நடிப்பில் வெளியான ‘மை டியர் சிஸ்டர்’ பட புரோமோ

கருப்பு நிற உடையில் கலக்கல் போஸ் கொடுத்த மடோனா செபாஸ்டியன்!

தங்க நிற உடையில் ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் க்ளிக்ஸ்!

லெஜண்ட் சரவணனின் இரண்டாவது பட ரிலீஸ் அப்டேட்!

ஒல்லியாக இருப்பதற்கு ஊசிகளைப் பயன்படுத்துகிறேனா?... தமன்னா பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments