Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய செயலி அறிமுகம் செய்த சாக்ஷி - அந்த மாதிரி வீடியோ அப்லோட் பண்ணுவீங்களா...?

Webdunia
புதன், 22 ஜூலை 2020 (12:12 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பெரும் பிரபலமடைந்த சாக்ஷி அகர்வால் தமிழ் படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். ஆனால், அவரை பெரிய அளவில் பிரபலப்படுத்தியது பிக்பாஸ். அந்த நிகழ்ச்சியில் கவினுடன் கடலை போட்டு ட்ரோல் செய்யப்பட்டு பிரபலமடைந்தார்.

அதையடுத்து வித விதமாக போட்டோ ஷூட் நடத்தி அதனை தனது சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருகிறார். தற்போது கொரோனா ஊரடங்கு உத்தரவின் கீழ் வீட்டிலிருக்கும் சாக்ஷி அகர்வால் தினந்தோறும் செம்ம கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். கொரோனா ஊரடங்கு என்பதால் வீட்டில் இருந்தபடியே ஒர்க் அவுட் செய்யும் வீடியோ , போடோக்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை திசைதிருப்பினார்.

இந்நிலையில் தற்ப்போது சாக்ஷி புதிய செயலி ஒன்றை உருவாக்கியுள்ளார். அதிக ஒர்க் செய்யும் வீடியோ , உடற்பயிற்சி டிப், அழகு குறிப்புகள், வீடியோ கால், லைவ் வீடியோ உள்ளிட்டவரை குறித்து அந்த ஆப்பில் வெளியிட்டு இன்னும் ரசிகர்களுடன் கனெக்டில் இருக்க போவதாக அறிவித்துள்ளார். இதற்கு இணையவாசி ஒருவர் " சாக்ஷி அக்காவின் ஹாட் வீடியோக்களை அதில் எதிர்பார்க்கலாமா என கேட்டு ஆரம்பத்திலே நல்லா ஆரம்பித்து வைத்துள்ளார். வாழ்த்துக்கள் சாக்ஷி...
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LINK IN BIO as well

தொடர்புடைய செய்திகள்

கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் வருமா? நடிகர் ராமராஜன் பதில்!!

'கன்னி' திரைப்பட விமர்சனம்!

தேவையான நிதி ஒதுக்குவது இல்லை, கேட்ட திட்டங்களை செயல்படுத்துவது இல்லை- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் எச்சரிக்கை!

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும் 'VJS 51' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியீடு

பகலறியான் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!!

அடுத்த கட்டுரையில்
Show comments