Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹாலிவுட் சினிமாவில் நடித்துள்ள சாக்‌ஷி அகர்வால்...ரசிகர்கள் பாராட்டு

Webdunia
வியாழன், 12 நவம்பர் 2020 (16:41 IST)
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர் என்.டி.நந்தா 120 ஹவர்ஸ் என்ற ஹாலிவுட் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் நடிகை சாக்‌ஷி அகர்வால் நடித்துள்ளதால் பலரும் அவரைப் பாராட்டி வருகின்றனர்.

தழிவில் வல்லதேசம் என்ற படத்தை இயக்கியவர் இயக்குநர் என்.டி. நந்தா. இவர் தற்போது 120 ஹவர்ஸ் என்ற திரைப்படத்தை உருவாக்கியுள்ளார்.

இப்படத்தில், பிரபல நடிகை சாக்‌ஷி அகர்வால் நடித்துள்ளார். இது அவரது ரசிகர்களுக்குப் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் டிரைலரை வெளியிட்டு இயக்குநர் இமயம் பாரதிராஜா, இயக்குநர் எ.டி, நந்தா ஹாலிவுட்டில் வெற்றி இயக்குநராக வலம்வரவேண்டும் என வாழ்த்தியுள்ளார்.

இப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹோம்லி க்யூன் பிரியங்கா மோகனின் அசத்தல் புகைப்படத் தொகுப்பு!

அழகியே… சிவப்பு நிற உடையில் கலர்ஃபுல் போஸ் கொடுத்த மிருனாள் தாக்கூர்!

மீண்டும் லோகேஷ் இயக்கத்தில் நடிக்க ஆசைப்படும் ரஜினிகாந்த்!

புதுமுகங்கள் நடிப்பில் வெளியான ‘சய்யாரா’ 300 கோடி ரூபாய் வசூல்… ஆச்சர்யத்தில் பாலிவுட்!

துப்பாக்கி + கஜினி = மதராஸி… ஏ ஆர் முருகதாஸ் நம்பிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments