Webdunia - Bharat's app for daily news and videos

Install App

Weekend எப்புடி போகுது? இப்படி காட்டிட்டு கேட்டால் என பதில் சொல்றது?

Webdunia
சனி, 4 மார்ச் 2023 (20:43 IST)
நடிகை சாக்ஷி அகர்வால் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்!
 
கவர்ச்சி நடிகையான சாக்ஷி அகர்வால் மாடல் துறையில் இருந்து பின்னர் சினிமாவிற்கு வந்தார். இவர் ராஜா ராணி, விஸ்வாசம் உள்ளிட்ட சில படங்களில் கூட நடித்திருக்கிறார்.  
 
கிடைக்கும் படங்களில் நடித்துக்கொண்டே தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான போட்டோக்களை பதிவேற்றி வருகிறார். 
இந்நிலையில் தற்போது ஸ்லீவ்லெஸ் செய்யில் ஹாட்டான போட்டோக்களை வெளியிட்டுள்ள சாக்ஷி Weekend எப்புடி போகுது? என கேள்வி கேட்டுள்ளார். 
 
அதற்கு நெட்டிசன்ஸ் இப்படி காட்டினாள் வேற லெவல்ல தான் போகும் என கூறி கமெண்ட்ஸ் செய்து வருகிறார்கள். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் முக்கிய நபர் தூக்கில் தொங்கி தற்கொலை.. அதிர்ச்சி தகவல்..!

முதல் நாள் திரைப்பட விமர்சனங்களுக்கு தடை விதிக்க முடியாது! - நீதிமன்ற உத்தரவால் தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி!

ஜேசன் சஞ்சய் படத்தில் இருந்து விஜய் விலகி இருக்கக் காரணம் என்ன?

சென்னையில் இன்று தொடங்கியது ஜெயிலர் 2 ப்ரமோஷன் ஷூட்!

லேடி சூப்பர் ஸ்டாரை இயக்கும் அண்ணாச்சி பட இயக்குனர்!

அடுத்த கட்டுரையில்