Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜல்லடை போன்ற உள்ளாடையில் முன்னழகை ஊருக்கே காட்டிய சாக்ஷி!

Webdunia
திங்கள், 21 பிப்ரவரி 2022 (16:39 IST)
கவர்ச்சி உடையில் கதற வைத்த நடிகை சாக்ஷி அகர்வால்!
 
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பெரும் பிரபலமடைந்த சாக்ஷி அகர்வால் தமிழ் படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். ஆனால், அவரை பெரிய அளவில் பிரபலப்படுத்தியது பிக்பாஸ். அந்த நிகழ்ச்சியில் கவினுடன் கடலை போட்டு ட்ரோல் செய்யப்பட்டு பிரபலமடைந்தார்.
காலா, விஸ்வாசம், சிண்ட்ரல்லா, ராஜா ராணி உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமான சாக்ஷி தொடர்ந்து ஹீரோயின் வாய்ப்புகளுக்காக கவர்ச்சியை கையில் எடுத்து தாறுமாறு காட்டி வருகிறார். 
 
இந்நிலையில் தற்போது கருப்பு உள்ளாடையில் உடல் மேனியை கவர்ச்சியான முன்னழகில் மூச்சு முட்ட வைத்துள்ளார். அம்மணியின் இந்த ஹாட் போஸுக்கு சமூகவலைதளவாசிகள் எக்குத்தப்பாக கமெண்ட்ஸ்களை வாரி குவித்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஒரு வழியாக படப்பிடிப்பை முடித்த காந்தாரா-2 படக்குழு!

சென்னை - மதுரை விமான கட்டணம் 4 மடங்கு உயர்வு.. பயணிகள் அதிர்ச்சி..!

ஆக்‌ஷன் ஹீரோவுக்கான வெற்றிடத்தை சூர்யா சேதுபதி நிரப்புவார் – இயக்குனர் விக்ரமன் ஆருடம்!

வார் 2 படத்தின் தெலுங்கு விநியோக உரிமை 90 கோடி ரூபாய்?... ஆச்சர்யத் தகவல்!

ரண்வீர் சிங்குக்கு ஜோடியாக இந்தி சினிமாவில் அறிமுகமாகும் தெய்வ திருமகள் புகழ் சாரா!

அடுத்த கட்டுரையில்