Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜாக்கெட்டே போடல... வித்யாசமான கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்திய சாக்ஷி!

Webdunia
வியாழன், 25 மார்ச் 2021 (14:42 IST)
நடிகை சாக்ஷி அகர்வால் வெளியிட்ட ட்ரடிஷனல் கவர்ச்சி!
 
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பெரும் பிரபலமடைந்த சாக்ஷி அகர்வால் தமிழ் படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். ஆனால், அவரை பெரிய அளவில் பிரபலப்படுத்தியது பிக்பாஸ். அந்த நிகழ்ச்சியில் கவினுடன் கடலை போட்டு ட்ரோல் செய்யப்பட்டு பிரபலமடைந்தார்.
 
அதையடுத்து வித விதமாக போட்டோ ஷூட் நடத்தி அதனை தனது சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருகிறார்.  தினந்தோறும் செம்ம கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராமில் ரவிக்கை போடாமல் புடவை கட்டி பழங்காலத்து பெண் போன்று போட்டோ ஷூட் நடத்திய ஸ்டில் ஒன்றை இன்ஸ்டாவில் வெளியிட்டு வித்யாசமான ரசனைக்கு ஆளாகியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்