Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கத கத்தன்னு கவர்ச்சி போஸ் கொடுத்த சாக்ஷி அகர்வால்!

Webdunia
புதன், 10 நவம்பர் 2021 (15:52 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பெரும் பிரபலமடைந்த சாக்ஷி அகர்வால் தமிழ் படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். ஆனால், அவரை பெரிய அளவில் பிரபலப்படுத்தியது பிக்பாஸ். அந்த நிகழ்ச்சியில் கவினுடன் கடலை போட்டு ட்ரோல் செய்யப்பட்டு பிரபலமடைந்தார்.
 
அதையடுத்து வித விதமாக போட்டோ ஷூட் நடத்தி அதனை தனது சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருகிறார். வீட்டில் இருந்தபடியே ஒர்க் அவுட் செய்யும் வீடியோ , போடோக்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை திசைதிருப்பினார். இந்நிலையில் தற்போது தனது ஸ்வட்டர் தொப்பி என குளிருக்கு கத கதன்னு போஸ் கொடுத்து கவர்ச்சியை கொஞ்சம் தூக்கலாக காட்டியுள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜயகாந்தின் ஆல்டைம் பிளாக்பஸ்டர் ஹிட் ‘கேப்டன் பிரபாகரன்’ ரி ரிலீஸ்… தேதி அறிவிப்பு!

இளையராஜாவின் சிம்ஃபொனி நிகழ்ச்சி சென்னையில் எப்போது?.. ஆலோசனை!

என்னது ரஜினியின் தர்மதுரை படத்துக்கு எஸ் பி முத்துராமன் இயக்குனரா?... நேர்காணலில் உளறிய லோகேஷ்!

மெழுகு சிலை போல வித்தியாசமான உடையில் ரைசா வில்சனின் போட்டோ ஆல்பம்!

கிளாமர் லுக்கில் அசத்தல் போட்டோஷுட் நடத்திய அதிதி ஷங்கர்!

அடுத்த கட்டுரையில்