Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிகப்பு சேலையில் செம கவர்ச்சி காட்டும் சாக்ஷி - ரீசென்ட் வீடியோ!

Webdunia
திங்கள், 23 ஜனவரி 2023 (21:12 IST)
நடிகை சாக்ஷி அகர்வால் வெளியிட்ட லேட்டஸ்ட் வீடியோ இதோ!
 
மாடல் அழகியான நடிகை சாக்ஷி அகர்வால் தமிழ் சினிமாவில் சின்ன சின்ன படங்களில் நடித்து நடிகையாக மக்கள் மனதில் இடத்தை பிடித்தார். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு மேலும் பிரபலமாகினார். 
 
தொடர்ந்து எப்போதும் சமூகவலைத்தளங்களில் ஜிம் ஒர்க் அவுட் வீடியோ, கவர்ச்சி போட்டோ ஷூட் என புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது கவர்ச்சி சேலையில் அழகை காட்டி எல்லோரையும் கவர்ந்திழுத்துள்ளார். வீடியோ லிங்க்: 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sakshi Agarwal|Actress (@iamsakshiagarwal)

தொடர்புடைய செய்திகள்

கோட் படத்தின் சேட்டிலைட் பிஸ்னஸில் சொதப்பிய தயாரிப்பு நிறுவனம்… 30 கோடி நஷ்டம்?

தென்காசியில் தொடங்கிய விடுதலை 2 ஷூட்டிங்!

படை தலைவன் படத்துக்குப் பிறகு பிரபல இயக்குனர் படத்தில் சண்முக பாண்டியன்!

அஜித் சிறுத்தை சிவா படத்தில் இருந்து வெளியேறுகிறதா சன் பிக்சர்ஸ்?

கைவிட்ட சூர்யா... விக்ரம் பக்கம் செல்லும் சுதா கொங்கரா!

அடுத்த கட்டுரையில்