Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாக்‌ஷி அகர்வாலின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட் ஆல்பம்!

Webdunia
வியாழன், 4 ஜனவரி 2024 (09:59 IST)
நடிகை மற்றும் பிக்பாஸ் பிரபலம் சாக்‌ஷி தனது கவர்ச்சியான புகைப்படங்களை தொடர்ந்து இணையத்தில் பதிவேற்றி வருகிறார். பிக்பாஸ் சீசன் 3 ல் கலந்துகொண்ட போட்டியாளர்களில் நடிகை சாக்‌ஷி அகர்வாலும் ஒருவர்.

இவருக்கு கவினுக்கும் இடையே ஏற்பட்ட காதலால் சீசன் 3 பரபரப்பாக ஓடியது. பின்னர் இருவரும் பிரிந்தனர். சமூகவலைதளங்களில் தீவிரமாக இயங்கும் சாக்‌ஷி அவ்வப்போது தன் புகைப்படங்களை பகிர்ந்து வருவார். ஆனாலும் அவருக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இதனால் கவர்ச்சியின் அளவை நாளுக்கு நாள் அதிகமாக்கிக் கொண்டே செல்கிறார். இன்ஸ்டாகிராமில் வரிசையாக தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த புகைப்படங்களும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sakshi Agarwal|Actress (@iamsakshiagarwal)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரூ.6000 கோடி சினிமாவில் முதலீடு செய்யும் நிறுவனம்.. பெரும்பாலும் பக்தி படங்கள் தான்..!

சிம்பு - வெற்றிமாறன் படத்தில் ‘வடசென்னை’ படத்தின் 3 கேரக்டர்கள்.. தனுஷ் அதிர்ச்சி..!

லோகேஷ் கனகராஜ் அடுத்த படத்தில் சூரி தான் ஹீரோ.. ஆச்சரிய தகவல்..!

பாகிஸ்தான் நடிகர்கள் இந்திய படங்களில் நடிக்கலாமா? சோனாக்‌ஷி சின்ஹா அளித்த பதில்..!

போதைப்பொருளுக்கு Code Word..? மேலும் சிக்கும் முக்கியப் புள்ளிகள்! - நடிகர் கிருஷ்ணா கைது!

அடுத்த கட்டுரையில்
Show comments