Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரப்பர் உடம்பை வச்சுக்கிட்டு இப்படி ஒர்க் அவுட் பண்றாங்களே...!

Webdunia
செவ்வாய், 16 ஜூன் 2020 (21:05 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பெரும் பிரபலமடைந்த சாக்ஷி அகர்வால் தமிழ் படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். ஆனால், அவரை பெரிய அளவில் பிரபலப்படுத்தியது பிக்பாஸ். அந்த நிகழ்ச்சியில் கவினுடன் கடலை போட்டு ட்ரோல் செய்யப்பட்டு பிரபலமடைந்தார்.

அதையடுத்து வித விதமாக போட்டோ ஷூட் நடத்தி அதனை தனது சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருகிறார். தற்போது கொரோனா ஊரடங்கு உத்தரவின் கீழ் வீட்டிலிருக்கும் சாக்ஷி அகர்வால் தினந்தோறும் செம்ம கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

கொரோனா ஊரடங்கு என்பதால் வீட்டில் இருந்தபடியே ஒர்க் அவுட் செய்யும் வீடியோ , போடோக்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை திசைதிருப்பினார். இந்நிலையில் தற்ப்போது வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை சாக்ஷி இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். இதனை கண்ட இணையவாசி ஒருவர் "நீங்க நடிகையா..? இல்ல ஃபிட்னஸ் கோச்சா....? ஒரே குழப்பமா இருக்கு... என கமெண்ட்ஸ் செய்துள்ளார். லாக்டவுன் இப்படியே நீடித்தால் சாக்ஷி நடிகை என்பதையே நாம் எல்லோரும் மறந்திடுவோம் போல...
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

If you dont have weights you can use water bottles or pillow

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆங்கிலத்திலும் வெளியாகிறதா ‘விடாமுயற்சி’..லைகா செய்த தரமான செயல்..!

கிளாமர் ட்ரஸ்ஸில் ஹாட் போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

ஜெயிலர் 2 கடைசி படம் இல்லையா?... அதன் பின்னர் முன்னணி இயக்குனரோடு கைகோர்க்கும் ரஜினி!

புஷ்பா 2 முன்பதிவு… மும்பையில் தாறுமாறு விலையில் டிக்கெட்!

லூசிஃபர் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங்கை முடித்த படக்குழு!

அடுத்த கட்டுரையில்
Show comments